Event is FINISHED

Golden Point Award Workshop Series: Tamil Poetry

Description

கலாசார பதக்க விருது பெற்ற க.து.மு.இக்பால் கவிதைப் பட்டறை நடத்துவார். பட்டறையில் கவிதைகள் பற்றிய கீழ்க்கண்ட அங்கங்கள் இடம்பெறும்:

1) பல்வேறு மரபுக் கவிதைகளின் அடிப்படை இலக்கண விளக்கம்
2) புதுக் கவிதைகள் அறிமுகம்
3) கவிதையும் உரைநடையும்
4) இலக்கணப் பிழைகள் தவிர்த்தல்
5) கேள்வி-பதில்


Cultural Medallion recipient KTM Iqbal will host a workshop on writing Tamil poetry focusing on the following points:

1) Rules of different types of traditional poems
2) Introduction of new poetry which is also called free verse
3) The difference between verse and prose
4) Some common grammatical errors to be avoided
5) Questions and answers


Related event:
Golden Point Award Workshop Series: Tamil Short Stories


About KTM Iqbal

க.து.மு.இக்பால்

ஏழு கவிதை நூல்களின் ஆசிரியர்.
நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வந்த இவர், சிங்கப்பூர் வானொலியின் “ பாடிப் பழகுவோம்” என்ற நிகழ்ச்சிக்கு 1970களிலும் அதற்குப் பிறகும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய சில கவிதைகள் சிங்கப்பூர் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய “தண்ணீர்” என்னும் கவிதை, தேசியக் கலைகள் மன்றத்தால் தேர்வு செய்யப்பட்டு சிங்கப்பூர் பெருவிரைவு வண்டிகளிலும், ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ 2000 கண்காட்சியிலும் இடம்பெற்றது. சந்தங்கள் [Rhythms, 2000], ஐம்பது பற்றி 50 [Fifty On 50, 2009] ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இவர் பெற்ற விருதுகளில் தேசியப் பல்கலைக் கழகக் கலைகள் மையம் - மோன்ட் பிளாங் இலக்கிய விருது (1996), தென்கிழக்காசிய இலக்கிய விருது (2001), கலாசாரப் பதக்க விருது 2014 ஆகியவை அடங்கும்.


K T M Iqbal has authored seven collections of poetry and written over two hundred children's songs for Radio Singapore's programme in the seventies to eighties, “பாடிப் பழகுவோம்” [Let Us Sing].

He has contributed poems, essays and short stories to the region's leading newspapers and magazines.

Some of his poems have been included in the Tamil syllabus for Singapore schools. His poem, "தண்ணீர்” [Water] was selected by the National Arts Council for display in MRT trains and for the exhibition in EXPO 2000 in Hanover, Germany. He was an associate editor of the anthologies, Rhythms (2000) and Fifty On 50 (2009). His awards include the NUS Centre for the Arts - Mont Blanc Literary Award 1996, South East Asia Write Award 2001 and the Cultural Medallion 2014.

Event Timeline
Sat Jun 6, 2015
2:00 PM - 5:00 PM SGT
Add to Calendar
Venue
Goodman Arts Centre Meeting Room 4
Tickets
Standard $25.00
Venue Address
Goodman Arts Centre, 90 Goodman Road, Singapore 439053 Singapore
Directions
BY MRT - Alight at Circle Line's Mountbatten MRT (Exit B) and turn right towards Mountbatten Rd. BY BUS - Alight at Bus Stop (91099) on Mountbatten Rd. Bus numbers 12, 14, 30, 30e, 158, 196, 401.
Organizer
The Arts House
233 Followers